எங்கள் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களை ஏமாற்றிவிட்டு தந்தை என்றும் பாராமல் அவமதித்துவிட்டு
" ***பாடி பாட்டாளி வர்க்கத்தினருக்கு ஒரு பச்சை துரோகி.. ***பாடி ஒரு புரோக்கர் ... " என்று யாரை விமர்சித்தாரோ
அந்தக் கட்சியும் கூடவே தற்போது கூட்டணி அமைத்திருக்கும் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான புகார்கள் மற்றும் தற்பொழுது நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் பொதுவெளியில் கொண்டு வருவோம்
மேலும் இவர்கள் போட்டியிடப் போகும் 18 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு அதில் உள்ள அனைவர் மீதான புகார்களையும் தனித்தனியே பொதுவெளியில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.
- பா ம க தொண்டன்
பொதுவாக நிமிடங்களில் பதிலளிக்கப்படும்
வணக்கம்! 👋
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?