அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆதரவாளர்கள் – பாதுகாப்பான புகார் பதிவு தளம்

இந்த தளம் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆதரவாளர்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பாக மற்றும் பெயரில்லாமல் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகார்களை எளிதில் பதிவு செய்யுங்கள். பெயரில்லா பதிவு செய்யும் வசதி: நீங்கள் அடையாளம் வெளியிடாமலே புகார் அளிக்க முடியும்.

மொத்த புகார்கள் பெறப்பட்டது: 104

புகார் பதிவு செய்ய Track Complaint

எங்களை பற்றி

எங்கள் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களை ஏமாற்றிவிட்டு தந்தை என்றும் பாராமல் அவமதித்துவிட்டு

" ***பாடி பாட்டாளி வர்க்கத்தினருக்கு ஒரு பச்சை துரோகி.. ***பாடி ஒரு புரோக்கர் ... " என்று யாரை விமர்சித்தாரோ

அந்தக் கட்சியும் கூடவே தற்போது கூட்டணி அமைத்திருக்கும் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான புகார்கள் மற்றும் தற்பொழுது நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களையும் பொதுவெளியில் கொண்டு வருவோம்

மேலும் இவர்கள் போட்டியிடப் போகும் 18 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு அதில் உள்ள அனைவர் மீதான புகார்களையும் தனித்தனியே பொதுவெளியில் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

- பா ம க தொண்டன்

பின்வரும் விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்:


• தேர்தல் கால பணப்பட்டுவாடா
• வேட்பாளர் சீட் வழங்க பணம் வாங்குதல் அல்லது கொடுத்தல் தொடர்பான புகார்
• வாக்கு வாங்க பணம் வழங்குதல்
• ஊழல் / லஞ்சம்
• அதிகார துஷ்பிரயோகம்
• உட்கட்சிப் பிரச்சனைகள்
• சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்

புகாருடன் தொடர்புடைய ஆதாரங்கள் (Video / Audio / Image / Documents) இருந்தால் பதிவேற்றவும்.

எப்படி செயல்படுகிறது

புகார் பதிவு
ஆய்வு & சரிபார்ப்பு
அதிகாரிகள் / ஊடகங்களுக்கு அனுப்புதல்
  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்காக அல்லது இந்த தளத்தைப் பற்றிய கேள்விகள் / புகார்கள் /தகவல்களில் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் இருந்தால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
  • Email: admin@anbumaniramadoss.com
  • Share Post Send Copy
    1

    Anbumani Complaints Forum

    பொதுவாக நிமிடங்களில் பதிலளிக்கப்படும்

    ×